தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
300 ஆண்டுகால கம்பளத்தாரின் வழிபாட்டு உரிமையை பறிப்பதா? - விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்

300 ஆண்டுகால கம்பளத்தாரின் வழிபாட்டு உரிமையை பறிப்பதா? - விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்

Radheyan 02 Jul 2021 | 04:35 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியபுலியூர் ஊராட்சியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் 300 ஆண்டு காலமாக மாலா கோவில் (முன்னோர் நடுகல் வழிபாடு) வழிபாடு செய்துவரும் இடத்தை பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் 12.07.2021-திங்களன்று ஈரோடு இரயில் நிலையம் அருகில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் வாய்ப்புள்ள மேற்கு மண்டல சமுதாய சொந்தங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ko.nagarajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண