தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
மக்கள்நலப்பணியில் அர்ப்பணிப்புடன் தலைவர்!

மக்கள்நலப்பணியில் அர்ப்பணிப்புடன் தலைவர்!

Radheyan 30 Jun 2021 | 12:09 AM
பகிர்:

கொரோனா பெருந்தொற்றுகாலத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு தடுப்புப்பணிகளையும், நிவாரண உதவிகளையும் மேற்கொண்டு வரும் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தமிழரசி தனக்கொடி அவர்கள், புங்கம்பாடி ஊராட்சிக்குட்பட்ட  பால்வார்பட்டி கிராமத்தில் தடுப்பூசி முகாமை தலைமைதாங்கி நடத்தி வைத்தார்.


புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுத்திடும் வகையில் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் படுத்தி வந்தார். இதன் காரணமாக பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன்  முகாமில் கலந்துகொண்டு  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், கிராம செவிலியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு mrs.thamilarasi thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண