தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
இந்தியாவில் பிறந்த அரசியல் அதிசயம் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்!- டெல்லி பேராசிரியர் புகழாரம்!

இந்தியாவில் பிறந்த அரசியல் அதிசயம் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்!- டெல்லி பேராசிரியர் புகழாரம்!

Radheyan 27 Jun 2021 | 11:30 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT சமுதாயங்கள் இணைந்து நடத்திய சமூகநீதிக்காவலர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாள் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் பேசினர். அப்போது, மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் மறக்கக்கூடாத தலைவர் வி.பி.சிங் என்றும், காவிரி நடுவர் மன்றம் அவர் ஆட்சியில் அமைக்கப்பட்ட்டது தமிழகத்திற்கு அவர் செய்த மற்றுமொரு பேருதவி என்று விளக்கிப்பேசினார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் திரு.குபேரன் அவர்கள். அவர்பேச்சின் முழு விபரம் வீடியோவில்... 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு vpsing thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண