தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
23-ஆம் தேதி O.B.C இடஒதுக்கீடுகோரி மாபெரும் போராட்டம் - தொட்டிய நாயக்கர் சங்கங்கள் அழைப்பு.

23-ஆம் தேதி O.B.C இடஒதுக்கீடுகோரி மாபெரும் போராட்டம் - தொட்டிய நாயக்கர் சங்கங்கள் அழைப்பு.

Admin 20 Sep 2020 | 12:47 AM
பகிர்:
1990-இல் அமுல்படுத்தப்பட்ட மண்டல் கமிசன் அறிக்கையின்படி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 27% இடஒதுக்கீடை முழுமையாக வழங்காமல் சில ஆதிக்க சக்திகள் அபகரித்துக்கொள்வதால், இதுவரை சுமார் 10% இடங்களே ஓ.பி.சி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ்நிலை பதவிகளான சி&டி பிரிவுகளிலேயே நிரப்பப்பட்டுள்ளது. எனவே பல்லாண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வரும் 2020-21 ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணப்பெடுப்பில் நடத்தக்கோரியும், 27% சதவீத இடஒதுக்கீடை முழுமையாக வழங்கக்கோரியும், வரும் 23.09.2020-இல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பும் அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறவுள்ளது. விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில்,  நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஓ.பி.சி சாதி அமைப்புகள் கலந்துகொள்கின்றன.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண