தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.

பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.

Admin 15 Sep 2020 | 11:20 PM
பகிர்:

பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 112-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் அவர்களின் தலைமையில்,  புதூர் பேருந்து நிலையம் முன்பு  சிறப்பாக நடைபெற்றது. இதில் கழக முன்னணியினர்,நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தியமங்கலம் செண்பகபுதூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.V N.சின்னசாமி  அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செண்பகபுதூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.M.ராசாத்தி, துணைத்தலைவர் திரு.N. சிவகுமார் உள்ளிட்ட கழக  மூத்த முன்னோடிகளும், கழக உடன்பிறப்புகளும்  கலந்து கொண்டனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.N.Sivakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண