தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.

"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.

Admin 29 Aug 2020 | 11:41 PM
பகிர்:

2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பில், O.B.C பிரிவினரை தனியாக  கணக்கெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர்.திரு.M.பழனிசாமி  (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள் தலைமையிலான குழு தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தார்.





குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண