தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மாவீரன் கட்டபொம்மனுக்கு தலைநகரில் சிலை - இராஜகம்பளம் மகாஜன சங்கம் கோரிக்கை.

மாவீரன் கட்டபொம்மனுக்கு தலைநகரில் சிலை - இராஜகம்பளம் மகாஜன சங்கம் கோரிக்கை.

Admin 12 Aug 2020 | 07:08 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருப்பதை மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் இக்கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என்று  இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜனசங்கம் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்  மூலம் கோரிக்கை வைத்துள்ளது.

தகவல் உதவி:-

D.சௌந்தரபாண்டியன்,

பொதுச்செயலாளர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rajakambala Mahajana Sangam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண