தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - R.R.நகர் கவுன்சிலர் திரு.தமிழ்ச்செல்வன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - R.R.நகர் கவுன்சிலர் திரு.தமிழ்ச்செல்வன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Admin 07 Aug 2020 | 05:11 PM
பகிர்:
R.R.நகர் ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சங்கம் சார்பாக கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
இதில் தலைமை தொழிற்சங்கநிர்வாகிகள் :
திரு.S.தமிழ்ச்செல்வன் (கவுன்சிலர், துலுக்கப்பட்டி)
திரு.K.சௌந்தரராஜன் (சிமெண்ட்ஸ் பொருளாளர்)
திரு.P.மணிகண்டன் (செயலாளர்)
திரு.V.ரமேஷ் (தலைவர்)
ஆகியோர் கலந்து கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr. Tamilselvan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண