Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.

ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.

Senthilkumar 06 Aug 2020 | 11:35 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், AIOCC  (All India OBC Coordination Committee) சார்பாக OBC இட ஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்தக்கோரியும்,  2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் OBC-பிரிவை சேர்க்கக்கோரியும், வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தன்று, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் தொட்டியநாயக்கர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் OBC உறவுகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 100 கிராம பஞ்சாயத்துகளுக்கு தீர்மான நகல், போஸ்டர், அறிவிப்பு விபரம் மற்றும் கையெழுத்து படிவம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு O.B.C.Reservation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண