Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
முதல்வருக்கு ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் குடும்பத்தார்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல்வருக்கு ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் குடும்பத்தார்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Senthilkumar 05 Jul 2020 | 07:37 PM
பகிர்:

விளாத்திகுளம் ஶ்ரீலஶ்ரீ நல்லப்பசுவாமிகளின் நினைவு ஸ்தூபி அமைத்த தமிழக அரசுக்கும், திறந்துவைத்த மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலை அமைக்கப்பாடுபட்ட அனைவருக்கும் "நல்லப்பசுவாமிகளின் சகோதரி வழிப்பேரன்" திரு. பால்ராஜா மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Sri Nallappa Swamigal
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண