Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
200 உடல் ஊனமுற்றோர் துயர்துடைத்தார் ஊ.ம.தலைவர்-திரு.ஞானபாண்டியன்.

200 உடல் ஊனமுற்றோர் துயர்துடைத்தார் ஊ.ம.தலைவர்-திரு.ஞானபாண்டியன்.

Senthilkumar 28 Jun 2020 | 06:02 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், பூமாலை பட்டி ஊராட்சியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட  ஏழை,எளிய ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி,பருப்பு ஆகியவற்றை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. K.N. ஞானபாண்டியன்.B.com  (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் வழங்கினார். நிவாரண உதவி பெற்ற மக்கள் ஊ.ம.தலைவரை வாழ்த்திச் சென்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Poomalaippatti President Mr.K.N.Gnanapandian.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண