விளம்பரங்கள்
குடிநீர் பஞ்சத்தைப்போக்க துரித நடவடிக்கையில் நூத்தலாபுரம் ஊ.ம.தலைவர்
Senthilkumar
23 Jun 2020 | 03:57 PM
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், நூத்தலாபுரம் ஊராட்சியில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சத்தை நீக்க, பழுதுபட்டுள்ள ஆழ்துளைக்கிணற்று மேட்டார் பம்புகளை சரிசெய்யும் பணியை பார்வையிடுகிறார் நூத்தலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.செல்வராஜ் அவர்கள்.
குறிச்சொற்கள்