Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வெட்டை திறந்துவைத்தார் ஊராட்சி மன்றத்தலைவர்

வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வெட்டை திறந்துவைத்தார் ஊராட்சி மன்றத்தலைவர்

Senthilkumar 23 Jun 2020 | 02:31 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வெட்டை தன் சொந்த செலவில் நிறுவி இன்று (22.06.2020) திறந்துவைத்தார் பூமாலைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.N.ஞானபாண்டியன்.B.Com., அவர்கள். அன்னாரின் சமுதாயப்பணி தொடர வாழ்த்துகிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Poomalaipatti President Mr.N.Gnanapandian
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண