Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

Senthilkumar 21 Jun 2020 | 04:23 PM
பகிர்:

விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நிறுவன தலைவர்.திரு. கொ.நாகராஜன்.

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி-யினருக்கு 27% இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றாமல், இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நீதிமன்றத்தில் நயவஞ்சகமாக  மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து முகநூல் வழிப்போராட்டத்தை விடுதலைக்களம் இன்று  (21.06.2020) காலை நடத்தியது.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கூகலூர் பேருராட்சி - சக்கரபாளையம் கிளை விடுதலைக்களம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு viduthalaikkalam Ko.Nagarajan Protest agaist Central Govt
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண