Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
குடமுழுக்கு விழாவில் ஒன்றியக் கவுன்சிலர்-திருமதி.சுந்தரி கோவிந்தராஜ்

குடமுழுக்கு விழாவில் ஒன்றியக் கவுன்சிலர்-திருமதி.சுந்தரி கோவிந்தராஜ்

Senthilkumar 13 Jun 2020 | 11:51 PM
பகிர்:

சிவகாசி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் திமுக - ஓன்றிய கவுன்சிலர் திருமதி.சுந்தரி கோவிந்தராஐ் அவர்கள், பிள்ளையார் நத்தம் காலனியில் நடைபெற்ற அருள்மிகு-காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்துகொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். 


முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கு வருகைபுரிந்த  திருவில்லிபுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு.மல்லி கு.ஆறுமுகம்  அவர்களை, ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்களும், பொதுமக்களும் வரவேற்றனர். அதன்பின் அன்னதானத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திருமதி.சுந்தரி கோவிந்தராஐ் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தினார்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pillayarnatham Union Councilor Mrs.Sundari Govindaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண