தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

Admin 29 May 2020 | 05:41 PM
பகிர்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம், உக்கரம் ஊராட்சியில் நடைபெற்றது. 


இதில் ஒன்றிய கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் உக்கரம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.M.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நோய்தடுப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திரு.சம்பத்குமார் மற்றும் திரு. முருகேசன் - Mr.Sampathkumar & Mr.Murugesan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண