தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.

Admin 28 May 2020 | 11:35 PM
பகிர்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண உதவி வழங்கும் நிகழ்விலும் நமது தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்,  ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சக்தி நகர செயலாளர் திரு.புவுல்ராஜ் அவர்கள் 25 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப்பொருட்களை வழங்கினார். 


கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.ராமசாமி அவர்கள் தன் சொந்த செலவில் தூய்மைக் காவலர்கள் 26 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கினார்.

ஊ.ம.தலைவர்கள் ஈரோடு மாவட்டம் உக்கரம் - திரு.முருகேசன் அவர்களும் திண்டுக்கல் மாவட்டம் நூத்தலாபுரம் திரு.செல்வராஜ் ஆகியோர் நோய் தடுப்புப்பணியிலும், தூய்மைப்பணியிலும் ஈடுபட்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் நம் தலைவர்கள்.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண