Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி

பகிர்:

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் வேங்கடகிரியில் நமது சமுதாய சொந்தங்கள் 400 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு தொழிலாளர்களாக பணிபுரியும் நமது சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, நெல்லூரில் கம்பளத்தார்களின் மூத்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் சமுதாயத் தலைவர் திரு.கோட்டைச்சாமி அவர்கள் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பத்து பொருட்களை வழங்கினார். வேங்கடகிரியில் விநியோக பொறுப்பை ஏற்றுக் கொண்டு திரு.P.பிரபாகரன், திரு.P.முனிஷ்வரன், திரு.J.பெருமாள் ஆகியோர் வழங்கினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ஆந்திரா மாநிலம் நெல்லூரில் - Andhra Manilam Nellore
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண