தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
நிறைவு பெற்றது இறுதி வேட்டை! வெற்றி பெற வாழ்த்துகள்!

நிறைவு பெற்றது இறுதி வேட்டை! வெற்றி பெற வாழ்த்துகள்!

Radheyan 17 Feb 2022 | 11:55 PM
பகிர்:

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. 

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், நகரமன்ற, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட  கம்பளத்தார் சமுதாயத்தினர் திமுக,அதிமுக, பாஜக,போன்ற கட்சிகளின் வேட்பாளராக போட்டியிகுகின்றனர். 


இவர்கள் அனைவரும் தங்களின் வெற்றிக்காக கடந்த இரு வாரங்களாக தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

இவர்களின் அரசியல் எதிர்காலம் வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கப்பட உள்ளது. சமுதாய மக்கள் அனைவரும் கட்சி, மன மாட்சரியங்களை மறந்து நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்மிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Election Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண