வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு மேல்முறையீட்டு வழக்கில் பிரதிவாதிகள் (சீர்மரபினர் உள்ளிட்ட வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிர்தரப்பினருக்கு) தரப்பிற்கு சில அடிப்படைக் கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. அதற்கு பிரதிவாதிகள் அளிக்க வேண்டிய பதில்குறித்து அந்தந்த சமுதாய சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்குமாறு சமூகநீதி கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு...
