தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
திராவிட இயக்கத்தீரர் க.சுப்பு! 10-ஆம் ஆண்டு நினைவையொட்டி முரசொலி புகழாரம்!

திராவிட இயக்கத்தீரர் க.சுப்பு! 10-ஆம் ஆண்டு நினைவையொட்டி முரசொலி புகழாரம்!

Radheyan 29 Oct 2021 | 04:19 PM
பகிர்:

இராஜம்பளத்தார் சமுதாயத்தின் பெருந்தலைவர், சட்டமன்ற கதாநாயகன் , மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி, வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பல்துறையிலும் கோலேச்சிய கம்பளத்தார் சமுதாயம் இதுவரை கண்டதும், கொண்டதுமான ஒரே ஆளுமைமிக்க தலைவர் அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி "திராவிட இயக்கத்தீரர்" என்ற தலைப்பில் புகழாரம் சூட்டி புகழ் வணக்கம் செலுத்தியுள்ளது.

postgallery(252)

அன்னாரின் நினைவுநாளையொட்டி சமுதாயத் தலைவர்களும், அமைப்புகளும் அவரது புகழைப்போற்றி நினைவுகூர்ந்துள்ளன. அமரர்.க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு பகழஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் அதன் தோழமை அமைப்புகளுடன் இணைந்து இன்று மாலை 7 மணிக்கு "காணொளி புகழஞ்சலி" கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அன்னாரின் புகழைப்போற்ற அனைவரையும் அழைக்கின்றோம்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ka.subbu thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண