தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணை!

நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணை!

Radheyan 23 Sep 2021 | 05:22 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 20-ஆம் தேதிமுதல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் துரைசாமி மற்றும் நீதியரசர் முரளி சங்கர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்பொழுது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து தினம்தோறும் பிற்பகலில் நடைபெற்று வரும் விசாரணையில் மற்ற மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை வைத்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண