தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அரசியல் கணக்குகளை அசைக்கும் கூட்டணி!

அரசியல் கணக்குகளை அசைக்கும் கூட்டணி!

Radheyan 16 Aug 2021 | 04:03 PM
பகிர்:

நேற்று (15.08.2021) நடைபெற்ற 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  திருப்பூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 115 சமுதாயங்களைச் சேர்ந்த சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் சுதந்திரப்போராட்ட வீரர்களான வ.ஊ.சி, திருப்பூர் குமரன்,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டது சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது.


இந்நிகழ்வில் கலந்துகொள்ளவந்த பிறசமுதாய தலைவர்களை வரவேற்று பரஸ்பரம் அன்பை பறிமாறிக்கொண்டது கலந்துகொண்டவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இந்நட்பின் மூலம் வரும் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் அரசியல் தாண்டி இடஒதுக்கீடு பிரச்சினையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண