தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.

மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.

Radheyan 14 May 2021 | 04:06 PM
பகிர்:

நேற்று (13.05.2021) நடந்த சாலைவிபத்தொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழுவ நாயக்கர் மகாஜனசங்கத்தின் மாநில கொள்கைபரப்பு செயலாளரும்,  தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.P.ஆறுமுகம் அவர்கள் இன்று (14.05.2021)  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமுதாயப்பணியில் துடிப்புடன் செயல்பட்ட திரு.P.ஆறுமுகம் இளம் வயதில் உயிரிழந்தது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.  அன்னாரை இழந்துவாடும் தொழுவாநாயக்கர் மகாஜன சங்கத்தினருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு விடுதலைக்களம் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண