தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - குண்டுகுளம் - திரு.R.பாலுசாமி நாயக்கர்

சமுதாய தியாகிகள் - குண்டுகுளம் - திரு.R.பாலுசாமி நாயக்கர்

Admin 27 May 2020 | 11:28 PM
பகிர்:

அமரர்.திரு.R.பாலுசாமி நாயக்கர் : இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள குண்டுகுளம் கிராமத்தில் பிறந்தவர். அங்கிருந்து இருந்து பிழைப்புதேடி, தனிஒருவனாக ஆந்திரா மாநிலம் நெல்லூர் நகருக்கு சென்றவர், பின்நாட்களில் இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த இளைஞர்களையெல்லாம் அழைத்துச்சென்று வேலையில் அமர்த்தி, பின்னர் அவர்களே சொந்தமாக தொழில் தொடங்கிட ஆதரவு நல்கியவர். இன்று கம்பளத்து சமுதாயத்தை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெல்லூரில் குடியிருப்பதற்கும், அவர்கள் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களை நிறுவி, ஆழமர வேர் போல் காலூன்ற வழிதடம் அமைத்திட்ட மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர். நமது சமுதாயத்தின் சமகால வரலாற்றில், சாதாரண குடும்பத்தில் பிறந்து   இவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவர் இவரைத்தவிர எவர் இருக்கமுடியும்?

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு.R.பாலுசாமி நாயக்கர் - Mr.R.Balusamy naicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண