Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
இந்திய கிரிக்கெட்டிற்கு கபில் தேவ்! - கைப்பந்திற்கு கபிலன்!

இந்திய கிரிக்கெட்டிற்கு கபில் தேவ்! - கைப்பந்திற்கு கபிலன்!

Radheyan 27 Aug 2022 | 12:07 AM
பகிர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள 66 மேட்டுப்பட்டடியைச் சேர்ந்த இளைஞர் ம.கபிலன் (17). விவசாயத் தம்பதிகளான திரு. மகேந்திரன்  திருமதி. கெஜலட்சுமி ஆகியோரின் மகனான கபிலன், மாணவப்பருவத்திலிருந்தே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமிக்கவர்.


 கைப்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் பள்ளி பேட்டிகளில் இருந்தே தயாராகிவந்த கபிலனுக்கு பெற்றோர்களும் தங்களாலான உதவிகலை செய்து வந்தனர். தொடர்ந்து தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வந்த கபிலன், இதுவரை 6 தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி சமீபத்தில் இரான் நாட்டில் நடந்து முடிந்த 14-வது ஆசிய U-18 சாம்பின்ஷிப் போட்டியில் நம் நாட்டிற்காக விளையாடி வெங்கல பதக்கம் பெற்றதோடு சிறந்த செட்டர் பிரிவில் இரண்டாவதாக வந்து பெருமை சேர்த்துள்ளார்.


தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜ கல்லூரியில் முதலாமாண்டு BBM பிரிவில் சேர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிற்கு கபில்தேவ் என்பது போல் கைப்பந்து போட்டிற்கு கபிலன் என்று பெயர் சொல்லுமளவிற்கு சாதனைகள் புரிய கபிலனை வாழ்த்துகிறோம்.



குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு Mr.Kabilan Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண