தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
முதல் சுதந்திரப்போரை நடத்தியது ஆதிகுடிகளான DNT-சாதியினரே!- வழக்கறிஞர் அஜிதா பேச்சு!

முதல் சுதந்திரப்போரை நடத்தியது ஆதிகுடிகளான DNT-சாதியினரே!- வழக்கறிஞர் அஜிதா பேச்சு!

Radheyan 18 Jul 2021 | 01:36 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்று வரும் தொடர் சமூகநீதிக்கருத்தரங்கில் பேசிய வழக்கறிஞர்.அஜிதா, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயங்கள் நடத்தியத முதல் சுதந்திரப்போரே, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு DNT Ajitha thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண