தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சிலம்பாட்ட வீராங்கனை சாத்விகா-வின் நாட்டிய அரங்கேற்றம்!

சிலம்பாட்ட வீராங்கனை சாத்விகா-வின் நாட்டிய அரங்கேற்றம்!

Admin 08 Mar 2021 | 11:51 PM
பகிர்:

கோவை, குனியமுத்தூர் பகுதியச்சேர்ந்த மாணவி சாத்விகா ஏற்கனவே சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சிலம்பம் தவிர படிப்பிலும் சுட்டியான சாத்விகா பலதுறைகளில் தடம்பதித்து வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூர் கலாவித்யாவில் இணைந்து பரதக்கலை பயின்ற சாத்விகாவின் நாட்டிய அரங்கேற்றம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவினர்களும், நண்பர்களும் மாணவி சாத்விகா-வை வாழ்த்தினர்.  



குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Saathvika Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண