தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
திரு.R.ரங்கம நாயக்கருக்கு விடுதலைக்களம் நினைவஞ்சலி.

திரு.R.ரங்கம நாயக்கருக்கு விடுதலைக்களம் நினைவஞ்சலி.

Radheyan 25 Aug 2021 | 05:37 PM
பகிர்:

 சமுதாய தியாகி R.ரங்கம நாயக்கரின் முதலாமாண்டு புகழஞ்சலி கூட்டம்:-

எர்ரகொல்லா பிரிவை தொட்டிய நாயக்கர் உட்பிரிவில் சேர்த்து MBC சான்றிதழ் கிடைக்க அயராது பாடுபட்ட நாமக்கல், ராமநாயக்கன்பட்டி தெய்வத்திரு.R.ரங்கம நாயக்கரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இராசிபுரத்தில் உள்ள விடுதலைகளம் கட்சியின் தலைமையகத்தில் இன்று (25.08.2021) காலை 9 மணியளவில் நடைபெற்றது.  இதில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டியநாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிசாமி, ராமநாயக்கன்பட்டி கோவிந்தராஜூ BDO நாகப்பன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் பட்டக்காரர் சிவகுமார், வழக்கறிஞர் டி .ஆர்.பிரபு, ராஜேஸ்வரி வெங்கடேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், விடுதலைக்களம் கட்சி மாவட்ட துணை தலைவர் பூவரசி ராஜேந்திரன், மகளிரணி தலைவர் வசந்தாமணி, அலுவலக செயலாளர் மோகன், பட்டறை சுப்பிரமணியம் மற்றும் பலர் பங்கேற்று அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

சமுதாய தியாகி தியாதி திரு.ரங்கம் நாயக்கரின் புகழஞ்சலி கூட்டம் இன்று (25.08.2021) மாலை 7 மணியளவில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...


இவண்,

விடுதலைகளம் கட்சி,

தலைமையகம், இராசிபுரம்.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Rangama Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண