தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
தெலுங்கு நாயக்கர்கள் அரசு குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன்!

தெலுங்கு நாயக்கர்கள் அரசு குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன்!

Radheyan 10 Dec 2022 | 05:01 PM
பகிர்:

தெலுங்கு நாயக்கர்கள் (மதுரை) வறண்ட ராயலசீமா நிலங்களில் நாடோடிகளாக மேய்ச்சல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை இணைத்து ஆனைக்குந்தி யாதவ அரசு அமைந்தது. அது இஸ்லாமியர்களால் எளிதில் அழிக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் மாடுமேய்த்த அவர்கள் குதிரைமேய்க்க ஆரம்பித்தனர். ராயலசீமா வறண்ட நிலம் பின்னாளில் கிரேட் மராத்தா என அழைக்கப்பட்ட சிவப்புக்குதிரை வளர மிக உகந்த அரைப்பாலைநிலம். சட்டென்று பெரும் குதிரைப்படை கொண்டவர்களாக நாயக்கர்கள் மாறினார்கள். அவர்கள் விஜயநகரப்பேரரசை அமைத்தனர். மேய்ச்சல்நில மக்கள் ஆளும் இனமாக மேலே சென்றார்கள். இந்தப்பரிணாமத்தை ஜாரேட் டைமண்டின் புத்தகம் தெளிவாக விளக்குவதாக குறிப்பிடுள்ளார்.

குறிச்சொற்கள்

இலக்கியம் தமிழ்நாடு jayakanthan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண