Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
ஓ.பி.சி.கணக்கெடுப்பு -சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக- ச.ம.உறுப்பினரிடம் AIOBCC கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஓ.பி.சி.கணக்கெடுப்பு -சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக- ச.ம.உறுப்பினரிடம் AIOBCC கூட்டமைப்பு வலியுறுத்தல்

Senthilkumar 27 Aug 2020 | 04:28 PM
பகிர்:

இன்று (27.08.2020) காலை, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மூர்த்தி அவர்களிடம் 2020-21 ல் ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை  வழியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட  வேண்டும் எனக்கேட்டு, அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக (AIOCC) தொட்டிய நாயக்கர், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தாருடன், அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள் மனு கொடுத்தார்.


குறிச்சொற்கள்

செய்திகள் தமிழ்நாடு Mr.Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண