Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
காலமானார் -கோவை.ஈச்சனாரி- திருமதி.ஜெயலட்சுமி முத்துவேல்

காலமானார் -கோவை.ஈச்சனாரி- திருமதி.ஜெயலட்சுமி முத்துவேல்

பகிர்:

சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகரும், தொழிலதிபருமான Rtn.CHF.திரு.முத்துசாமி அவர்களின் சகோதரியும், கோவை, ஈச்சனாரி ஊர்நாயக்கர் திரு.சின்னுசாமி அவர்களின் மகளும், கோவை, ஐ.ஜி.அலுவலக கண்காணிப்பாளருமான திரு.முத்துவேல் அவர்களின் துணைவியார் திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் இன்று (13.06.2020) காலை கோவை-ஈச்சனாரியில் காலமானார் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Kovai-Mrs.Jayalakshmi Muthuvel
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண