தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
பாலாஜி மெடிக்கல்ஸ் இல்ல இணையேற்பு விழா!

பாலாஜி மெடிக்கல்ஸ் இல்ல இணையேற்பு விழா!

Radheyan 31 May 2023 | 08:55 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், கண்ணூர்பட்டி - தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவரும் நாமக்கல் ஸ்ரீ பாலாஜி மெடிக்கல்ஸ் மற்றும் சன் பார்மா மொத்த மருந்து வினியோகஸ்தருமான திரு.R.முத்துச்சாமி - திருமதி.M.கோபிகா ஆகியோரின் அன்புச் செல்வனும், சேலம், ஸ்ரீ பாலாஜி பார்மா ஏஜென்சி உரிமையாளருமான செல்வன். M.ரவிசங்கர் B.Sc (Agri) - நாமக்கல் மாவட்டம், க.பாப்பிநாயக்கன்பட்டி திரு.R.எர்ரப்பன் - திருமதி.E.இந்திராணி ஆகியோரின் குமாரத்தியும், நாமகிரிப்பேட்டை வேளாண்துறை இளநிலை உதவியாளருமான E.ரம்பா B.Tech (Agri) ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று (31.05.2023) மாலை நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டை மேடு ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, அக்கமாபாளையம் சரவணன், மனோகர், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், தொழிலதிபர் துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Marriage Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண