தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - புதூர் -திரு.முருகையா

சமுதாய தியாகிகள் - புதூர் -திரு.முருகையா

Admin 28 May 2020 | 04:46 PM
பகிர்:

அமரர்.திரு.முருகையா : தூத்துக்குடி மாவட்டம் புதூரை சொந்தவூராக கொண்டவர். பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி  ஆலயக்கமிட்டி தலைவராக இருந்து வருடந்தோறும் விழாவினை சிறப்பான முறையில் நடத்தியபவர். கோயில் மறுசீரமைப்பு பணிகளில் அதிக அக்கறை காட்டியவர். தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். நமது சமூக முன்னேற்றத்தின்  சிறந்த முன்னோடி.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Murugaiya Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண