தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
புதுப்பொழிவுடன் எழில்கொஞ்சும் பாஞ்சை கோட்டை - திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

புதுப்பொழிவுடன் எழில்கொஞ்சும் பாஞ்சை கோட்டை - திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

Admin 07 Oct 2020 | 11:44 PM
பகிர்:

மாவீரன் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை 1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்க ஆணைவழங்கிய தமிழக முதல்வர் மாண்புமிகு .எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், அப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் பாஞ்சை கோட்டையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பளத்தார்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Panchalankurichi
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண