தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
நாயுடு-நாயக்கர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நேதாஜி சுபாஷ் சேனா.

நாயுடு-நாயக்கர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நேதாஜி சுபாஷ் சேனா.

Admin 23 Jul 2020 | 12:33 AM
பகிர்:

மொழியின் அடிப்படையில் பிரிவினையை தூண்டுகின்ற வகையிலும், தெலுங்கு நாயக்க மாமன்னர்கள் திருமலை நாயக்கர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தொடர்ந்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசியும், எழுதியும் வரும் போலி தமிழ் தேசியவாதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேதாஜி சுபாஷ் சேனா அமைப்பின் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம்  இன்று (22.07.2020) காலை நடைபெற்றது. 

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேதாஜி சுபாஷ் சேனா தலைவரும், வழக்கறிஞருமான திரு.எல்.மகாராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைக்களம் உள்ளிட்ட பல்வேறு தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் கலந்து கொண்டன.

 

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Nethaji Subash Sena
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண