Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க உள்ளாட்சி தலைவர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க உள்ளாட்சி தலைவர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

Senthilkumar 22 Jul 2020 | 02:17 AM
பகிர்:

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (21.07.2020) தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில்  ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.சம்பத்குமார் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டார்.  


கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் திரு.மகாலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.க.மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயர்வைக்கண்டித்து முழக்கமிட்டனர். 




குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Coimbatore Councilor K.Masilamani
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண