தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
“கம்பளத்தார் வீட்டுக் கல்யாணம்” - உங்கள் கலைஞர் செய்திகள் சேனலில் காணத்தவறாதீர்

“கம்பளத்தார் வீட்டுக் கல்யாணம்” - உங்கள் கலைஞர் செய்திகள் சேனலில் காணத்தவறாதீர்

Admin 29 May 2020 | 06:30 PM
பகிர்:

“கம்பளத்தார் வீட்டுக் கல்யாணம்”. உங்கள் கலைஞர் செய்திகள் TV சேனலில் இன்று (15.03.2020) மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அக்கமாபாளையம், திரு&திருமதி.சரவணன்-திரு&திருமதி.ராஜசேகர் ஆகியோர் இல்ல திருமண விழாவில் (செல்வன்.சசிகுமார்.MBA-செல்வி.சவிதா.M.Tech) இடம்பெற்ற “கம்பளத்தார் சமுதாய திருமண சடங்குகளை” காணத்தவறாதீர். இது திருமணங்கள் உருவாகும் கதை (டும் டும் டும்)



குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு “கம்பளத்தார் வீட்டுக் கல்யாணம்”. இன்று மாலை 5.30 முதல் 6.30 வரை உங்கள் கலைஞர் செய்திகள் சேனலில் காணத்தவறாதீர்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண