சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய காணொளி மருத்துவ ஆலோசனை கடந்த 17.10.2021 அன்று நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவர் திரு.பொம்முசாமி அவர்கள் கலந்துகொண்டு நுரையீரல், சளி, டிபி, அலர்ஜி மற்றும் கொரோனாவிற்கு பிந்தைய பாதுகாப்புகள் குறித்து விரிவாக விளக்கிப்பேசினார். மேலும், கட்டுமானம் உள்ளிட்ட மாசுநிறைந்த இடங்களில் பணியாற்றுபவர்கள் நுரையீரலை எப்படி பாதுகாப்பது என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
விளம்பரங்கள்
வேலைசெய்யும் இடங்களில் காற்றுமாசால் பாதிக்கப்படும் நுரையீரலை பாதுகாப்பது எப்படி? Dr.பொம்முசாமி
Radheyan
27 Oct 2021 | 12:54 AM
குறிச்சொற்கள்