தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சென்னையில் மாவீரன் சிலை! - கம்பளத்தாரிடம் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!

சென்னையில் மாவீரன் சிலை! - கம்பளத்தாரிடம் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!

Radheyan 01 Oct 2021 | 12:11 AM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலையமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அரைநூற்றாண்டுகாலமாக பல அமைப்புகள், தலைவர்கள் வலியுறுத்தி வந்தாலும், கம்பளத்தாரிடையே ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியே புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற அடிப்படைக்காரணம் என்று தமிழக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு mr.sramaraju thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண