Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கயத்தாறு விழா நாயகன் கே.எஸ்.குட்டி மறைந்தார்! - ஆழ்ந்த இரங்கல்!

கயத்தாறு விழா நாயகன் கே.எஸ்.குட்டி மறைந்தார்! - ஆழ்ந்த இரங்கல்!

மாவீரன் கட்டபொம்மனுக்கு கயத்தாறில் ஆண்டுதோறும் விழா எடுத்து புகழ்பரப்பி வந்தவரும், வீரபாண்டிய கட்டபொம்மன்  நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவருமான திரு. K.S குட்டி  அவர்கள் இன்று (31.07.2021) அதிகாலை 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச்சடங்கு (01.08.2021) ஞாயிறு காலை 10.30 மணி அளவில் கோவில்பட்டியிலுள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெற உள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

இவண்

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.K.S.Kutty Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண