Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
டாக்டர்.வரதராஜுலு நாயுடு அவர்களின் 64-வது நினைவுநாள் - விடுதலைக்களம் கட்சி நினைவஞ்சலி!

டாக்டர்.வரதராஜுலு நாயுடு அவர்களின் 64-வது நினைவுநாள் - விடுதலைக்களம் கட்சி நினைவஞ்சலி!

காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண முன்னாள் தலைவர், சுதந்திர போராட்டத் தியாகி, பத்திரிக்கையாளர், சிறந்த மேடைப்பேச்சாளர், சித்த-ஆயுர்வேத மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்டவரும், காமராஜரை அரசியலுக்கு கொண்டுவந்தவர், தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, திரு.வி.க, வ.ஊ.சி, போன்ற தலைவர்களின் நெருங்கிய நண்பருமான டாக்டர்.வரதராஜுலு நாயுடு அவர்களின் 64 வது நினைவுநாள் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலுள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைக்கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் அன்னாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண