Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
உழவுத்தொழில் சிதைந்துவிட்ட நிலையில் இடஒதுக்கீடு கட்டாயம்!- தோழர்.தியாகு பேச்சு-2

உழவுத்தொழில் சிதைந்துவிட்ட நிலையில் இடஒதுக்கீடு கட்டாயம்!- தோழர்.தியாகு பேச்சு-2

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினரை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் இணைந்து நடத்திய "சமூக நீதிக்கருத்தரங்கம்" தொடர்ந்து பல அமர்வுகளாக நடைபெற்று வருகிறது.  இதில் பேசிய தோழர் தியாகு, புதிய பொருளாதாரக்கொள்கை, தனியார் மயமாக்கள், சுற்றுப்புற சூழல்களால் விவசாயம் நலிந்துவிட்ட சூழலில் இடஒதுக்கீட்டின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். அவர் பேச்சின் முதல்பகுதி வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு thiyagu Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண