தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினரை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் இணைந்து நடத்திய "சமூக நீதிக்கருத்தரங்கம்" தொடர்ந்து பல அமர்வுகளாக நடைபெற்றுவருகிறது. இதில் பேசிய தோழர் தியாகு, ஜாதிரீதியான இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள பல்வேறு தடைகளுக்கு மத்தியில், எடப்பாடி தலைமையிலான அரசின் அவசரமுடிவால் இடஒதுக்கீட்டு பிரச்சனையை மேலும் சிக்கலாகியுள்ளது என்று குறிப்பிட்டார். அவர் பேச்சின் முதல்பகுதி வீடியோவில்...
எடப்பாடியின் அவசர முடிவு இடஒதுக்கீட்டு சிக்கல் முன்னைக்காட்டிலும் சிக்கலாக்கியுள்ளது! - தோழர்.தியாகு பேச்சு!
குறிச்சொற்கள்