சமூகநீதிக்காவலரும், இந்திய மேனாள் பிரதமருமான மறைந்த திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை ஒட்டி தொட்டிய நாயக்கர்- சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளிட்ட 115 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகநீதி கருத்தரங்கில் கலந்துகொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் ஆய்வுமைய செயலாளர் திரு.செந்திலதிபன் அவர்கள் கலந்துகொண்டு வி.பி.சிங் அவர்களின் பங்களிப்பை விளக்கிப்பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....
பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியவர் வி.பி.சிங்! செந்திலதிபன் புகழாரம்!
குறிச்சொற்கள்