மராத்தா இடஒதுக்கீடு சம்மந்தமாக சமீபத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சீர்மரபினர் நலசங்கம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.இரத்தினசபாபதி அவர்கள், தமிழக பிற்பட்டோர் நல ஆணையத்தில் நடைபெறும் அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் பட்டியலிட்டு பேசினார். முழுவிபரம் வீடியோவில்...
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் DNT சமூகங்களுக்கு எதிரான அநியாயங்கள்!- முன்னாள் காவல்துறை அதிகாரி பேச்சு!
குறிச்சொற்கள்