Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மறைந்தார் மகாஜன சங்கத்தின் பொருளாளர் திரு.சங்கையா நாயக்கர்

மறைந்தார் மகாஜன சங்கத்தின் பொருளாளர் திரு.சங்கையா நாயக்கர்

தமிழ்நாடு இராஜகம்பள மகாஜனசங்கத்தின் பொருளாளரும், டெல்லி மாநில மறுமலர்ச்சி திமுக அமைப்பாளர் திரு.பழனிக்குமார் அவர்களின் தந்தையாரும், முதுபெரும் சமுதாய தலைவருமான திரு.அ.சங்கையா நாயக்கர் (வயது-87) அவர்கள் விருதுநகர், கோட்டைப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (08.02.21)  இரவு 7 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று (09.02.2021) மாலை 3 மணியளவில் விருதுநகரில் நடைபெறவுள்ளது.

மிகமூத்த பெருந்தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இராஜகம்பள மஹாஜன சங்க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Sangaiya Nayakkar Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண