MBC இடஒதுக்கீட்டில் நடந்து வரும் அரசியல் உள்குத்து என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர். திரு.ராமராஜ் அவர்கள், சமுதாய முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடி DNT-யை சலுகைகளை வென்றெடுப்போம் என அழைப்பு விடுத்தார். இவர் பேச்சின் முழுவிவரம் வீடியோவில்...