MBC - இடஒதுக்கீட்டில் உள்குத்து அரசியல் என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் பேசிய சென்னை,வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.செந்தில் குமார் அவர்கள், DNT என்பதை சமுதாய மக்கள் இழிவாக நினைக்க வேண்டாம் என்று பேச்சினார். இவர் பேச்சின் முழுவிவரம் வீடியோவில்...
DNT என்பது இழிசொல் அல்ல! - பொதுச்செயலாளர். திரு.R.செந்தில்குமார் பேச்சு.
குறிச்சொற்கள்