Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கழகங்களில் கம்பளத்தார்கள் கறிவேப்பிலையா? - திரு.சுந்தர்ராஜன் பேச்சு...

கழகங்களில் கம்பளத்தார்கள் கறிவேப்பிலையா? - திரு.சுந்தர்ராஜன் பேச்சு...

கழகங்களில் கம்பளத்தார்களின் நிலை பாராட்டிற்குரியதா? பரிதாபத்திற்குரியதா?  என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், இராயில்வே காவல்துறை மு.ஆய்வாளருமான திரு.சுந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில், கம்பளத்து அரசியல்வாதிகள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேச்சின் முழுவிவரம்... 


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Sundarajan Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண